உ
அருள்மிகு
தங்கம்மன் துணை
அருள்மிகு
தங்கம்மன் திருவருட்பாடல்கள்
காப்பு
அகர முதலைங்கரன் ஆறுமுகன் பொன்னம்பலவன்
அம்பிகை திருச்சிற்றம்பலவன் திரு அரங்கன்
தங்கம்மன் தாயவர்களின் அடித்தாமரைகள்
சிரமேற் காப்பு
-ஸ்ரீ வித்யா அம்மா
தங்கம்மன் துதி
ஓம் பிராமணி போற்றி
ஓம் நாராயணி போற்றி
ஓம் மகேசுவரி போற்றி
ஓம் கெளமாரி போற்றி
ஓம் வராகி போற்றி
ஓம் இந்திராணி போற்றி
ஓம் ருத்திராணி போற்றி
ஓம் சப்தமாதா தேவி போற்றி
ஓம் தங்கம்மன் தாயே போற்றி
காஞ்சிமாநதி தன்னிலே வளர் கண்ணிமாமயி
லன்னமே
கருதலாடரும் இனிய வேடரும் பணிபதாம்புய
பூரணி
வாஞ்சயாகவே மலர் பதந்தனை மனதில்
வைத்திடும் அன்னையே
வளமையாகவே பவிசு பாக்கியம்
அருளுகாரணிவல்லியே
பூஞ்சோலை நீள் வாவி தாமரைப் பொய்கை நீறு
நீராடியே
புண்ணியரூபி புரந்தரி சத்தி பூரணி
கவுமாறியே
ஆய்ந்தமிழ் அறுபத்து நாலுகலைக் கானவள்
நீருபியே
ஆதி கொடுமணல் தன்னிலே வளர் ஆயி
தங்கமரம்மனே
---- பழங்கால
எட்டுச்சுவடிப் பாடல்.
1 comment:
That is a great work you are doing. Can you please provided your contact number, so that i have some requests for you..
u can mail ur no to
sprajpol@yahoo.co.in
Post a Comment