இதனோடு தொடர்புடைய ஆச்சர்யத்தை இன்று நாசா அறிவித்தது! "பூகம்பம் பூமியின் axisஇல் மாற்றத்தை உண்டு பண்ணியிருப்பதால் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் 1.26 microseconds குறைவாகவே இருக்கும்"
The change is negligible, but permanent;
மிகப்பெரிய பூகம்பங்கள் பெருவாரியான பாறைகளை நகர்த்திவிடுவதால் சம அளவிலான பூமியின் Mass மாறுபட்டுபோகிறது. இந்த சம அளவு மாறும்பொழுது பூமியின் சுழற்சியிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுழற்சியின் அளவே ஒரு நாளை நிர்ணயிப்பதால் இந்த சிறு நேர மாற்றம். [A microsecond is one-millionth of a second.]
Richard Gross, a geophysicist at NASA's Jet Propulsion Laboratory in Pasadena, கலிபோர்னியா, இந்த axis மாற்றம் ஒரு எட்டு சென்டிமீட்டர்கள் இருக்கும் என் கணித்திருக்கிறார் மேலும் இது போன்ற மாற்றங்கள் இதுவரை கேட்டிராதது என்று வேறு எண்ணெய் ஊற்றுகிறார்!!
என் வாழ்நாளில் இது போன்ற செய்தியை படிப்பது இதுவே முதல் முறை!
classroom2007.blogspot.com என்னும் இணையத்தில் திரு சுப்பையா அவர்கள் ஜோதிடம் பற்றிய பாடங்களை ஒரு முப்பது மாத காலமாக நடத்திக்கொண்டு வருகிறார், அதில் நானும் ஒரு ஆஸ்தான மாணவன்..ஜோதிடத்திற்கு இந்த சுழற்சி முறையும், அட்சயரேகை, தீர்க்கரேகை, [lattitude and longitude], மற்றும் பாகை [degree] அளவு மிக முக்கியம்.,இந்த மாற்றங்களுக்கு பிறகு இதன் அடிப்படை பற்றிய விடயங்களை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது!! [என்ன கொடுமை சரவணன் இது....] CANOPUS2, Goravani, KUNDLI-PRO, LalKitab, Janus போன்ற நிறுவிகள், ப்ரிஹட் ஜாதக, கல்யாண வர்மா சரவல்லி, பாலதீபிக போன்ற புத்தகங்களையும் இது வரை referrence ஆக வைத்து ஜாதகம் படித்து, இருக்கும் நேரத்தை தொலைத்து விட்டேனோ என ஒருபுறம் ஏக்கமும் வருகிறது.,
படிக்க வேண்டிய புத்தகத்தின் வரிசையும் நீண்டு இழுத்து போய்கொண்டிருக்கிறது., சோமவள்ளியப்பன் எழுதிய இட்லியாக இருங்கள் கூட ஒரு நாற்பதாவது பக்கத்திலியே நிற்கிறது.,
புலி வாலை பிடித்த கதையாக உள்ளது என் நிலைமை!!! இந்த நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா வேறு காதல் தோல்வியை நினைவுபடுத்துகிறது :)))

2 comments:
//இருக்கும் நேரத்தை தொலைத்து விட்டேனோ என ஒருபுறம் ஏக்கமும் வருகிறது., //
தம்பி நான்தான் அப்போவே சொன்னனே..ஜோசியம் படிக்காதே, பார்க்காதேன்னு..
அது நிச்சயம் கால விரயம் தான்..
// விண்ணைத்தாண்டி வருவாயா வேறு காதல் தோல்வியை நினைவுபடுத்துகிறது :)))..//
- எத்தனையாவதை ? ;-)
// இந்த axis மாற்றம் ஒரு எட்டு சென்டிமீட்டர்கள் இருக்கும் என் கணித்திருக்கிறார் மேலும் இது போன்ற மாற்றங்கள் இதுவரை கேட்டிராதது என்று வேறு எண்ணெய் ஊற்றுகிறார்!! //
இந்துமா சமுத்திரத்தில் 2004 இல் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்த சுனாமியும் 6.8 மில்லி செகண்டுகளை ஏற்கனவே குறைத்து விட்டது..
மாறாக, சீனாவிலுள்ள 3 gorges அணை நிரம்பினால் (கொள்ளளவு 40 கன கிலோமீட்டர் - அதாவது 10 ட்ரில்லியன் கேலன் ) பூமியின் எடை அதிகமாகி 0.06 மைக்ரோ செகண்டுகள் அதிகமாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்..
vaaya kuduthu maatikitiya? vinnaithandi varuvaya evan love failurea tha nyabaga paduthala? avanavan.. en story, un storynutu thiriyaran! right vidu.. odura vellathula oru madaku unakku..
Post a Comment