Friday, October 6, 2017

கானல்

காலத்திற்குமான
ஒரு சக்கரத்தில் –
நிறைய முகங்கள் வந்து போகின்றன;

நீ மட்டுமே –
உலகமானாய்;
உயிர்வரை நிரைந்தாய்!!

இமைகளை தள்ளித் திறக்கும்
பாரமான கண்ணீர்
நானே தொலைத்துவிட்ட
என்னைத் தேடுகிறது.

முகவரியற்ற வீதிகளெங்கும்
கானல் கால்களோடு